உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்
23–வது ஆட்டத்தில்
வெஸ்ட் இண்டீஸ் – வங்கதேசம்
அணிகள் மோதின.

முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ்
50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு
321 ரன் எடுத்தது.
ஹோப் 96 ரன், லீவிஸ் 70 ரன்
எடுத்தனர்.